பாதுகாப்பு வலயம்னு ஒரு இடத்துக்கு வரச்சொல்லி பொதுமக்கள எப்படி ராஜபக்சேவும், நம்ம இந்திய ராணுவமும் கொல்லுதுன்னு பாருங்கய்யா...
அவங்கள தமிழனாக் கூட பார்க்க வேணாம், ஒரு மனிதனா நினைச்சி பாருங்கய்யா..
அந்த குழந்தைங்க என்ன தப்பு செஞ்சாங்க..
It's All about infermative with Entertainment