முன்னணி நிலவரம்
கூட்டணிகள் முன்னணி நிலவரம்:
காங்:234 | பாஜக:104 | 3வது அணி+மற்றவை:115 |
- விருதுநகர்-காங் வேட்பாளர் மாணிக் தாகூர் வைகோவைவிட 6,300 வாக்கு முன்னிலை
- நாமக்கல் திமுக காந்திசெல்வன் 25 ஆயிரம் முன்னிலை
- ஓரிசா சட்டசபை- பிஜூ 90, காங் 21, பாஜக 18ல் முன்னிலை
- கன்னியாகுமரியில் திமுக 45,500 வாக்குகள் முன்னிலை
- மதுரையில் அழகிரி 84 ஆயிரம் முன்னிலை
- லட்சத்தீவு காங்கிரஸ் பிஎம் ஹமதுல்லா வெற்றி
- தாமன்- பாஜக லாலுபாய் படேல் வெற்றி
- கர்நாடகா-குமாரசாமி, பங்காரப்பா, வீரப்ப மொய்லி முன்னிலை
- கர்நாடகா- பாஜக 17, காங் 8, கெளடா 3ல் முன்னிலை
- ஆந்திரா சட்டசபை- காங். 130, தெ.தேசம் 122, சிரஞ்சீவி 20ல் முன்னிலை
- விருதுநகர் வைகோ 9 ஆயிரம் வாக்குகள் பின்னடைவு
- வேலூரில் இ.யூ.மு.லீக் 4 ஆயிரம் முன்னிலை
- சேலம் அதிமுக செம்மலை 18,900 வாக்குகள் முன்னிலை
- தென்காசி இந்திய கம்யூ 11 ஆயிரம் முன்னிலை
- காஞ்சிபுரம் அதிமுக 6,500 முன்னிலை
- திருப்பூர் அதிமுக சிவசாமி 6 ஆயிரம் முன்னிலை
- தஞ்சாவூர் திமுக பழனி மாணிக்கம் 36 ஆயிரம் முன்னிலை
- திருமாவளவன் 11 ஆயிரம் வாக்குகள் முன்னிலை
- பீகார் - லாலூ பிரசாத் முன்னிலை
- மே.வங்கம் - ஐஸ்வந்த் சிங் முன்னிலை
- அதிமுக-10, சிபிஐ-1, சிபிஎம்-1, மதிமுக-1ல் முன்னணி
- திமுக கூட்டணி 27 இடங்களில் முன்னிலை
- அதிமுக கூட்டணி 13 இடங்களில் முன்னிலை
- தூத்துக்குடி திமுக ஜெயதுரை முன்னிலை
- கன்னியாகுமரி திமுக ஹெலன் டேவிட்சன் முன்னிலை
- மொராதாபாத் அஸாருதீன் முன்னிலை
- ஈரோடு மதிமுக கணேசமூர்த்தி முன்னிலை
- திருவள்ளூர் திமுக காயத்ரி பின்னடைவு
- டெல்லியில் 7 இடங்களிலும் காங். முன்னிலை
- ஓரிசா சட்டசபை-நவீன் பட்நாயக் வெற்றி
- மகாராஷ்டிராவில் காங்-பவார் கூட்டணி முன்னணி
- மே.வங்கத்தில் காங்-மம்தா கூட்டணி முன்னணி
- மதுரை-மு.க.அழகிரி 62,345 வாக்குகள் முன்னணி
- தூத்துக்குடி திமுக ஜெயதுரை 23 ஆயிரம் வாக்குகள் முன்னிலை
- கரூரில் அதிமுக தம்பித்துரை 13,065 முன்னணி
- தேசிய அளவில் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை
- மீண்டும் காங் கூட்டணி ஆட்சி
- மன்மோகனே பிரதமராகலாம்
- ஈரோடில் இளங்கோவன் 23 ஆயிரம் பின்னடைவு
- தயாநிதி மாறன் 12 ஆயிரம் வாக்குகள் முன்னிலை
- நெல்லை காங் ராமசுப்பு 2,200 வாக்குகள் முன்னிலை
- ஓரிசா சட்டசபை- பிஜூ 72, காங் 20, பாஜக 9ல் முன்னிலை
- சேலம் அதிமுக 16,300 முன்னிலை
- நாகப்பட்டிணம் விஜயன் (திமுக)13 ஆயிரம் முன்னிலை
- புதுச்சேரி காங்கிரஸ் நாராயணசாமி 16 ஆயிரம் முன்னிலை