Latest Movie :

பையா படத்தின் கதை- Hitcher ஆங்கிலப்பட ரீமேக்கா? உல்டாவா?

பருத்தி வீரன் கார்த்தி நடிக்கும் லிங்குசாமி இயக்கத்தில் வெளி வரவிருக்கும் படம் பையா. இந்த படத்தின் கதை பெங்களூரூ - டூ - மும்பை ஹைவேயில் நடக்கும் கதை என்பது தெரிந்திருக்கும். ஆனால் பையா படம் ஹிட்ஸர் (Hitcher) என்ற  ஹாலிவுட் படத்தின் உல்டா என்று தெரியவந்துள்ளது. ஹிட்ஸர் படத்தின் கதைஅமெரிக்கா - கலிபோர்னியா ஹைவே (California Freeway)சாலைகளில் நடப்பது போன்று படமாக்கப்பட்டிருந்தது.  அதை அப்படியே உல்டா செய்துஎடுக்கப்படும் படம்தான் பையா
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger