Latest Movie :

இலங்கை தமிழர்களும் ஈழத் தமிழர்களும் ஒரே மக்களா?

இலங்கை தமிழர்களும்:

அதாவது பிரிட்டிஷ் அரசு நம்மை ஆண்டு கொண்டிருந்த போதுஅடிமைகளாக
இருந்தநம்மில் ராமநாதபுரம்,
தருமபுரி மாவட்டங்களில் இருந்து இவர்களை கி.பிஆம் ஆண்டுகூலி 
இல்லாமல் இவர்களை இலங்கைக்கு 
அழைத்துசெல்கிறது.
ஈழத் தமிழர்கள்:

ஈழத் தமிழர்கள் கி.மு 1500 ஆண்டுகளுக்கு முன்னே குடியேறியவர்கள்
சிங்களர்கள்கி.பி 8 ஆண்டுதான் அங்கு குடியேறியவர்கள்
இது சிங்களவர்களின்மகா வம்சம் என்றநூலிலே உள்ளது
வரலாறு தெரியாமல் உளருவர்களை பற்றிகூறுவதற்கு ஒன்றும்இல்லை.............

1948 - Feb 4 ல் இலங்கை சுதந்திரம் அடைகிறது.

சுதந்திரம் அடைந்த ஓரிரு நாட்களில் சிங்கள அரசு உலக வரலாற்றில்எங்கும்
இல்லாத அளவு ஒரு சட்டம்  இயற்றுகிறது அது 8 லட்சம் 
இந்திய வம்சாவழிமலையக தொழிலாளர்களை ஒரே நாளில் 
நாடற்றவர்கஅறிவித்துஇவர்களின்ஓட்டுரிமைசொத்துரிமை அனைத்தும் 
பறிக்க படுகிறது
அதையும் இந்த மானம்கெட்ட தேசம் அங்கிகரித்து அப்பொழுது பிரதமராக
இருந்தலால்பகதூர் 
சாஸ்த்ரி-பண்டாரநாயக் ஒப்ப பந்தத்தின் படி 5 லட்சம்தமிழகமக்களை 3 
கப்பல்களை அனுப்பி திரும்ப பெற்று கொண்டது
மிகமுக்கியமானதுஅந்த கப்பல்களை அனுபுவதற்குன்டான செலவையும் 
இந்திய அரசேஏற்றுகொள்கிறது
அவர்கள் அங்கு விரும்பி சென்றார்களா அதுதான் இல்லை!!!!
அதாவது பிரிட்டிஷ் அரசு நம்மை ஆண்டு கொண்டிருந்த போதுஅடிமைகளாக
இருந்தநம்மில் ராமநாதபுரம்,
 தருமபுரி மாவட்டங்களில் இருந்து இவர்களை கி.பிஆம் ஆண்டுகூலி 
இல்லாமல் இவர்களை இலங்கைக்கு அழைத்துசெல்கிறது
அங்கு அவர்கள் ஒன்றுமே இல்லாத சதுப்பு நிலங்களை தேயிலை தோட்டங்கள்
ஆகமாற உழைத்தவர்கள்,
 அதாவது கிட்ட தட்ட 220 வருடங்கள்இலங்கையில்வருவதுஇரெண்டே 
வருமானம்தான் 
ஒன்று சுற்றுலா துறை மற்றொன்றுதேயிலைஅந்தவருமானத்திற்காக உழைத்த
 நம் மக்களைத்தான் ஒரே நாளில்வெளியேறசொன்னார்கள்.
இங்கு ஒன்று மிக முக்கியமாக கவனிக்கபடகூடியது நாம் 3 வருடம் 
ஒருநாட்டில்வேலை செய்தாலே Green card கேட்கின்றோம் 
( Specifically for Software Engineers) ஆனால் 220 வருடங்கள்
 வாழ்ந்த அவர்கள் எந்தவிதவருமானமும்பெறாமலேயே
 இந்திய நாட்டுக்கு திருப்பி அனுப்பபட்டனர்.
இன்றுவரை அவர்கள் எந்தவித உரிமையும் கிடைக்காமலே 
தமிழகமலைஓரங்களிலும் ரோடோரதிலும் அலைந்து கொண்டிருகின்றனர்

இதுவே இந்திய தேசம் இலங்கை தமிழர்களுக்கு செய்த முதல் துரோகம்............
Share this article :
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Indianlatestnews.com - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger